மீண்டும் நாயகனாக நடிக்கிறார் ராம்கி!

சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் நாயகனாக( ஹீரோவாக )அறிமுகமானவர் ராம்கி. அதன் பிறகு தங்கச்சி, செந்தூரப்பூவே, பார்வைகள் பலவிதம், இரண்டில் ஒன்று, இது எங்க நீதி, மனைவி ஒரு மந்திரி, ஒரு தொட்டில் சபதம், இணைந்த கைகள் உள்பட 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த ராம்கி, மாசானி என்ற படத்தின் மூலம் மீளவும் வந்தார். அதன்பிறகு குணசித்ர நடிகராக பிரியாணி, வாய்மை, அட்டி படங்களில் நடித்தார். தற்போது நீண்ட … Continue reading மீண்டும் நாயகனாக நடிக்கிறார் ராம்கி!